உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பூங்காவுக்கு வாஜ்பாய் பெயர் வைக்க வேண்டும்! H Raja | BJP | Vajpayee Birth Anniversary | Kamalalayam

பூங்காவுக்கு வாஜ்பாய் பெயர் வைக்க வேண்டும்! H Raja | BJP | Vajpayee Birth Anniversary | Kamalalayam

காந்திக்காக முதலை கண்ணீர் வடிக்கும் திமுக! எச்.ராஜா அட்டாக்! முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 101வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னை கமலாலயத்தில் வாஜ்பாய் உருவப்படத்துக்கு எச்.ராஜா மலர்தூவி மரியாதை செலுத்தினார். பாஜ மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, மாநில செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

டிச 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !