வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வேறென்ன எதிர்பார்க்கமுடியும்?
உன்ன பத்தி நீயே சொல்ற எதுக்கு
மொபைல் போனிலேயே டார்ச் வந்து விட்டது. எனவே தனியாக டார்ச் லைட் தேவை இல்லை என அடகு வைத்து விட்டாரோ?
எப்படி ஜெயலலிதா என்ட்ரி ஆகா பாஜக அண்ணாதிமுகாவுக்குள் விடவில்லை, இப்போ பாஜகவுக்கு அண்ணாதிமுக அடகுவைத்ததுபோலவா?
உதய சூரியன் பிரகாசமாய் இருக்கும் பொழுது டார்ச் லைட் எதற்கு ? மின்வெட்டும் இல்லை.
முக்கியமான திராவிட மாடல் அரசியல்வாதிகளுக்கு கொஞ்சம் கூட இருக்காது.
தயவு செய்து ஒரு வரை ஒருவர் குறை கூறாமல் please நல்ல வழிபடுத்தலாமே, ஒரு நல்ல தலைவர் ஆகலாம