வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சரி, மக்கள் விரோத திமுக அரசைக் கலைக்க பாஜக வுக்கு தைரியம் இருக்கா? தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து திட்டங்களையும் திமுக அரசு அறிவிக்கிறது. தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் நவதுவாரங்களைப் பொத்திக் கொண்டு வேடிக்கைதான் பார்க்கிறது.