/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தலைமுடியால் உயிருக்கு போராடும் கேரளா இளைஞர் | hair transplantation | Kerala
தலைமுடியால் உயிருக்கு போராடும் கேரளா இளைஞர் | hair transplantation | Kerala
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் பனம்பிள்ளியை சேர்ந்தவர் சுனில். இவர் கடந்த பிப்ரவரியில் முடி மாற்று ஆபரேஷன் செய்து கொண்டார். கொச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆபரேஷனுக்கு பின் ஒரு சில நாளில் சுனிலுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.
மே 21, 2025