உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 5000 பேர் திரண்ட புதுச்சேரி கொண்டாட்டம் Pondicherry happy street 5 thousand youth fainted 3 girls

5000 பேர் திரண்ட புதுச்சேரி கொண்டாட்டம் Pondicherry happy street 5 thousand youth fainted 3 girls

மக்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு விடுமுறையை கொண்டாடும் நோக்கில், புதுச்சேரி காந்தி சிலை முன்பு ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி துள்ளல் இசைக்கு தகுந்தவாறு உற்சாகமாக நடனமாடினர்.

அக் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ