உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சட்டவிரோதமாக குடியேறிய 16 பேர் நாடு கடத்தல்: அசாமில் அதிரடி | Himanta Biswa Sarma | Assam

சட்டவிரோதமாக குடியேறிய 16 பேர் நாடு கடத்தல்: அசாமில் அதிரடி | Himanta Biswa Sarma | Assam

சட்ட விரோத குடியேறிகளை நாடு கடத்தியது அசாம் அரசு அசாம் மாநிலத்தில் சட்டவிரோத குடியேற்றம் நீண்டகால பிரச்சினையாக உள்ளது. இது வங்கதேசத்துடன் நீண்ட எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இதனால் சர்வ சாதாரணமாக வங்கதேச நாட்டினர் அசாமில் நுழைகின்றனர்.

நவ 02, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஜெகதீசன்
நவ 02, 2025 21:58

நல்ல முன்னெடுப்பு. விசா இன்றி, அல்லது விசா முடிந்து, கள்ளத்தனமாக நுழைந்து ஆதார் அட்டை பெற்றவர்கள் உட்பட அனைத்து அன்னியர்களை நாடு கடத்தும் பணி தொய்வின்றி தொடரனும்.


A viswanathan
நவ 03, 2025 00:29

சரியானது


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி