உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆதாயத்துக்காக மதம் மாறுவதை ஏற்க முடியாது: சுப்ரீம் கோர்ட் | Converted Christian | Hindu Caste

ஆதாயத்துக்காக மதம் மாறுவதை ஏற்க முடியாது: சுப்ரீம் கோர்ட் | Converted Christian | Hindu Caste

புதுச்​சேரியை சேர்ந்தவர் செல்​வ​ராணி. இவரது தந்தை இந்து ஆதிதிரா​விடர். தாய் கிறிஸ்தவ மதத்​தை சேர்ந்தவர். செல்​வ​ராணியும் சர்ச்சில் ஞானஸ்​நானம் பெற்​றவர். 2015ல் புதுச்​சேரி அரசின் கிளார்க் பணியிடத்​துக்காக பட்டியலின வகுப்​பைச் சேர்ந்​தவர் என கூறி விண்ணப்பித்து தேர்ச்சி பெற்​றார் செல்வராணி. ஜாதி சான்​றிதழ் சரிபார்ப்​பின்​போது அவர் கிறிஸ்தவ மதத்​தை சேர்ந்​தவர் என்பது கண்டறியப்​பட்​டது.

நவ 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை