உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஸ்டேன்சாமி சிலை திறப்பை எதிர்த்து இந்து முன்னணி மனு! Hindu Munnani | Stan Swamy | Statue Issue

ஸ்டேன்சாமி சிலை திறப்பை எதிர்த்து இந்து முன்னணி மனு! Hindu Munnani | Stan Swamy | Statue Issue

திருச்சி மாவட்டம் விரகாலூரில் வரும் 5ம் தேதி பாதிரியார் ஸ்டேன்சாமி சிலை திறக்கப்பட உள்ளது. இதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேசி விரோத செயல்களில் ஈடுபட்ட ஸ்டேன்சாமியின் சிலையை திறக்க கூடாது என இந்து முன்னணியினர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஜூலை 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ