உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்! | Hindu Munnani | Vinayagar Chathurthi | Tiruppur

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்! | Hindu Munnani | Vinayagar Chathurthi | Tiruppur

விநாயகர் சதுர்த்தி விழாவை சிலர் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும், அவர்களை கைது செய்ய மறுக்கும் காவல்துறையை கண்டித்தும் திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. குமரன் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஜூலை 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி