/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கலிபோர்னியா கோயிலில் நடந்த சதிச்செயலால் பரபரப்பு | Hindu Temple | California | MHA | Condemns
கலிபோர்னியா கோயிலில் நடந்த சதிச்செயலால் பரபரப்பு | Hindu Temple | California | MHA | Condemns
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவின் சினோ ஹில்ஸ் பகுதியில் ஸ்ரீ சுவாமி நாராயண் கோயில் உள்ளது. கோயிலில் மர்ம நபர்கள் நாச வேலை செய்துள்ளனர். இந்துக்களே திரும்பி செல்லுங்கள் என சுவர்களில் எழுதப்பட்டு இருந்தது.
மார் 09, 2025