/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திருப்பூரில் திரும்பி பார்க்க வைக்கும் வித்தியாசமான கட்டுமானம் | House construction | New trend
திருப்பூரில் திரும்பி பார்க்க வைக்கும் வித்தியாசமான கட்டுமானம் | House construction | New trend
திருப்பூர் நகரின் பிரதான பகுதிகளில் புதிதாக வீடு கட்டுபவர்களிடம் வித்தியாசமான டிரெண்ட் ஒன்று பரவி வருகிறது. வீட்டின் மொட்டை மாடியில் பார்ப்பவர்களை கவரும் வகையில் பிரபலமான வடிவங்களை பிரமாண்டமாக வீடு கட்டுமானத்தின் ஒரு பகுதியாகவே அமைத்து வருகின்றனர்.
மே 30, 2025