உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கரூர் எஸ்பி முதல் குற்றவாளி; சஸ்பெண்ட் செய்ய எச்.ராஜா வலியுறுத்தல் | H.Raja | BJP | karur stampede |

கரூர் எஸ்பி முதல் குற்றவாளி; சஸ்பெண்ட் செய்ய எச்.ராஜா வலியுறுத்தல் | H.Raja | BJP | karur stampede |

பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா, தனது 69வது பிறந்தநாளை, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியாக உள்ள கந்தன் மலை திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆணவ படுகொலைகள் பற்றி பேசும் திருமாவளவன் ஆணவம் கொண்ட அரசியல்வாதி என கடுமையாக விமர்சித்தார். #H.Raja #tvkvijay #karurstampede #karur tragedy #tirumavalavan #vck #dmkfails #dmkgovt #karurSP

அக் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ