/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கே: மோடி உறுதி HTLS 2024 | Delhi Conclave| PM Modi
21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கே: மோடி உறுதி HTLS 2024 | Delhi Conclave| PM Modi
டில்லியில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது இன்று இந்தியாவில் பல துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பத்து ஆண்டுக்கு முன்பு வரை இது போன்ற மாற்றங்கள் கற்பனை செய்ய முடியாததாக இருந்தது. இந்த நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நவ 16, 2024