உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்தியா- பாகிஸ்தானில் ஏழைகள் எண்ணிக்கை என்ன? | India and pakistan Extreme Poverty datas World Bank

இந்தியா- பாகிஸ்தானில் ஏழைகள் எண்ணிக்கை என்ன? | India and pakistan Extreme Poverty datas World Bank

இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழே வசிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழே வசிப்பவர்கள் யார்? என்ன அளவுகோல் மூலம் இது வரையறுக்கப்படுகிறது? 2021ம் ஆண்டின் விலைவாசிகள் அடிப்படையில் ஒரு நாளைக்கு 3 அமெரிக்க டாலருக்கு கீழே வாங்கும் திறன் உடையவர்களை வறுமைக்கோட்டுக்கு கீழே வசிப்பவர்கள் என உலக வங்கி வரையறுக்கிறது.

ஜூன் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை