/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாக். ராணுவ தலைமையகத்தை இடம்மாற்றினாலும் அடிப்போம்: ராணுவம் | Lieutenant General Sumer Ivan D'Cunha
பாக். ராணுவ தலைமையகத்தை இடம்மாற்றினாலும் அடிப்போம்: ராணுவம் | Lieutenant General Sumer Ivan D'Cunha
பஹல்காமில் சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கு பதிலடியாக, கடந்த 7 ம்தேதி அதிகாலை பாகிஸ்தானில் துல்லிய தாக்குதலை நடத்தி பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. அதைத்தொடர்ந்து, இரு நாட்டுக்கும் 4 நாள் சண்டை நடந்தது. அப்போது, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களிலுள்ள குடியிருப்பு பகுதிகளை குறி வைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது.
மே 20, 2025