/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்தியாவுக்கு எதிராக US, NATO பெரிய சதி India Russia relations | US russia sanctions bill | ukraine
இந்தியாவுக்கு எதிராக US, NATO பெரிய சதி India Russia relations | US russia sanctions bill | ukraine
மூன்று ஆண்டுகளை தாண்டியும் உக்ரைன், ரஷ்யா போர் தீவிரமாக நடந்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஆதரவு அளித்து வருகின்றன. ரஷ்யாவுக்கு சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு இருக்கிறது. போரின் துவக்கம் முதலலே அமெரிக்காவும், ஐரோப்பாவும் பெரிய அளவில் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
ஜூலை 16, 2025