/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சு ரத்து-பரபரப்பு | india us trade war | us vs india | modi vs trump
இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சு ரத்து-பரபரப்பு | india us trade war | us vs india | modi vs trump
இந்தியா-அமெரிக்கா பேச்சு ரத்து வர்த்தக பஞ்சாயத்து விஸ்வரூபம்! டிரம்ப் முடிவு என்ன? அமெரிக்க அதிபராக 2வது முறை பதவி ஏற்ற டிரம்ப், வர்த்தக விவகாரத்தில் தடாலடி காட்டினார். பல நாடுகள் அமெரிக்காவுக்கு அநியாய வரி விதிப்பதாகவும், அந்த நாடுகள் தங்களுடன் நியாயமான வர்த்தக ஒப்பந்தத்துக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வர்த்தக ஒப்பந்தம் செய்யாத பட்சத்தில் வரி விதிப்பேன் என்று மிரட்டிய டிரம்ப், இந்தியா, சீனா, பிரேசில், இந்தோனேஷியா உட்பட பல நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். பின்னர் பேச்சு வார்த்தைக்காக 90 நாட்கள் கெடு விதித்தார். இந்த நாட்களில் அமெரிக்காவுடன் பல நாடுகள் பேச்சு வார்த்தை நடத்தின.
ஆக 17, 2025