உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாகிஸ்தான் ராணுவ மந்திரியை உலகமே கலாய்க்கும் பின்னணி | india vs pakistan | khawaja asif | rafale jet

பாகிஸ்தான் ராணுவ மந்திரியை உலகமே கலாய்க்கும் பின்னணி | india vs pakistan | khawaja asif | rafale jet

காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலக்கு பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது. இரவோடு இரவாக போர் விமானங்களை அனுப்பி, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகளின் 9 முகாம்களை குண்டு வீசி தகர்த்தது. பயங்கரவாதிகள் கற்பனை செய்ய முடியாத அளவு அடி விழுந்தது. 100 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

மே 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ