உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா மரண அடி | India vs Pakistan on POK | Asim Munir | kashmir issue

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா மரண அடி | India vs Pakistan on POK | Asim Munir | kashmir issue

வெளிநாட்டில் உள்ள பாகிஸ்தானியர்கள் முன்பு அந்நாட்டின் ராணுவ தளபதி அசிம் முனிர் பேசினார். அப்போது காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை சீண்டும் வகையில் வீராவேசம் காட்டினார். அவர் பேசியது: பாகிஸ்தானின் நிலைப்பாடு தெள்ளத்தெளிவாக உள்ளது. காஷ்மீர் எங்கள் கழுத்து நரம்பு. இதை ஒரு போதும் நாங்கள் மறக்க மாட்டோம்.

ஏப் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை