/ தினமலர் டிவி
/ அரசியல்
/ உலகை வாய் பிளக்க வைத்த இந்திய பொருளாதாரம்-பரபரப்பு தகவல் india vs us | EY Economy Watch | india gdp
உலகை வாய் பிளக்க வைத்த இந்திய பொருளாதாரம்-பரபரப்பு தகவல் india vs us | EY Economy Watch | india gdp
உலக பொருளாதாரத்தில் நம்பர்-2 சீனாவை அடித்து தூக்கும் இந்தியா அடுத்த குறி அமெரிக்கா! சம்பவம் செய்யும் பாரதம் நாடுகள் இடையேயான போர், அமெரிக்காவின் அடாவடி வரி விதிப்பு, வர்த்தக மோதல் என சர்வதேச அளவில் பொருளாதார பதற்றம் அதிகரித்துள்ளது. வர்த்தக மோதலால் இந்தியாவும் கடுமையாக பாதித்துள்ளது. பரஸ்பர வரி, அபராத வரி என அமெரிக்கா நமக்கு 50 சதவீத வரியை போட்டு தீட்டி இருக்கிறது.
ஆக 28, 2025