/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுகவுக்கு பாடம் புகட்டுவோம்: 25 தொகுதியில் கிறிஸ்தவ கட்சி போட்டி indian Christian democratic
திமுகவுக்கு பாடம் புகட்டுவோம்: 25 தொகுதியில் கிறிஸ்தவ கட்சி போட்டி indian Christian democratic
ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு திருச்சியில் வரும் 25ம்தேதி முப்பெரும் விழாவை நடத்த இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி வழங்க மறுத்து விட்டனர்.
ஏப் 17, 2025