உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கட்டடம் கட்டினால் போதுமா? வாங்க ஆட்கள் வரணும் | International Flower Auction Center | Hosur

கட்டடம் கட்டினால் போதுமா? வாங்க ஆட்கள் வரணும் | International Flower Auction Center | Hosur

தமிழகம்-கர்நாடக எல்லையில் உள்ள ஓசூர் ரோஜா நகரம் என அழைக்கப்படுகிறது. இங்கு ரோஜா, ஜெர்புரா, கார்னேசன், கிரைசாந்திமம் உள்ளிட்டவை அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன. இது தவிர திறந்தவெளி மலர் சாகுபடியும் மேற்கொள்ளப்படுகிறது. ஆண்டுக்கு 45,000 டன் மலர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதனை பெங்களூரு ஏல மையத்திற்கு கொண்டு சென்று தமிழக விவசாயிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். காதலர் தினம், புத்தாண்டு போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் அதிகளவில் வெளிநாடுகளுக்கு மலர்கள் ஏற்றுமதியாகும்.

ஜன 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை