/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்திய பெருங்கடலில் ஏவுகணை வீசிய ஈரான் | Iran Conducts Missile Drills | Gulf of Oman
இந்திய பெருங்கடலில் ஏவுகணை வீசிய ஈரான் | Iran Conducts Missile Drills | Gulf of Oman
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி அந்நாட்டின் மீது கடந்த ஜூன் 13ம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரானும், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் மூலம் பதிலடி கொடுத்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போராக வெடித்தது. தொடர்ந்து ஜூன் 22ம் தேதி ஈரானின் அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா போர் விமானங்கள் குண்டு வீசியது. பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. அதன் பின் போர் முடிவுக்கு வருவதாக இரு நாடுகளும் அறிவித்தன.
ஆக 22, 2025