/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பது உலகிற்கு ஆபத்து: நெதன்யாகு Israel Iran War| Iran want to kill Trump
ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பது உலகிற்கு ஆபத்து: நெதன்யாகு Israel Iran War| Iran want to kill Trump
மேற்கு ஆசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடிக்கிறது. 2023ல் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்கிய காசாவின் ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது.
ஜூன் 16, 2025