/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஈரான் தலையிலும் இடியை இறக்கிய இஸ்ரேல் | Israel vs Iran | Israel vs Hezbolla | IDF | Israel Katz
ஈரான் தலையிலும் இடியை இறக்கிய இஸ்ரேல் | Israel vs Iran | Israel vs Hezbolla | IDF | Israel Katz
ஹமாஸ், ஹெஸ்புலா என ஈரான் ஆதரவு பெற்ற இரு பயங்கரவாத அமைப்புகளுடன் ஒரே நேரத்தில் இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் ராணுவ அமைச்சர் யோவ் கெல்லன்டை (Yoav Gallant) அதிரடியாக மாற்றினார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. அவருக்கு பதில் வெளியுறவு அமைச்சராக இருந்த இஸ்ரேல் காட்ஸ் Israel katz என்பவரை ராணுவ அமைச்சராக நியமித்தார். அதன்படி ராணுவ அமைச்சராக பொறுப்பேற்ற காட்ஸ், ராணுவ அதிகாரிகளுடன் முதல் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். பல அதிரடியான முடிவுகளை எடுத்தார்.
நவ 12, 2024