/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வங்கதேச கலவரம்னாவே இப்படிதான்-ஷாக் வீடியோ | Israel vs Hamas | bangladesh KFC BATA PIZZA HUT attack
வங்கதேச கலவரம்னாவே இப்படிதான்-ஷாக் வீடியோ | Israel vs Hamas | bangladesh KFC BATA PIZZA HUT attack
வங்கதேசத்தில் பெரிய கலவரம் KFC PIZZA HUT-ல் புகுந்து சூறை சிக்கன் பீட்சா பர்கர் ஒரு புடி வன்முறையில் நல்ல வேட்டை வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடந்த மாணவர் போராட்டம் உள் நாட்டு கலவரமாக வெடித்தது. பிரதமராக இருந்த சேக் ஹசீனா வங்கதேசத்தில் இருந்து தப்பி அடைக்கலம் கேட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமர் பங்களாவில் புகுந்த போராட்டக்காரர்கள், மொத்த பங்களாவையும் சூறையாடினர்.
ஏப் 09, 2025