உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காசாவை அழிக்க இறங்கிய இஸ்ரேல் ராணுவம்-பகீர் தகவல் Israel vs Hamas | Gaza strip israel final warning

காசாவை அழிக்க இறங்கிய இஸ்ரேல் ராணுவம்-பகீர் தகவல் Israel vs Hamas | Gaza strip israel final warning

15 மாதங்களாக நடந்த இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஜனவரி 19ல் முடிவுக்கு வந்தது. அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் கொண்டு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்று இஸ்ரேல், ஹமாஸ் போரை நிறுத்தின. ஒப்பந்தப்படி 33 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது. பதிலுக்கு இஸ்ரேல் சிறைகளில் இருந்த ஹமாஸ் பயங்கரவாதிகள், பாலஸ்தீன் மக்கள் என 2000 பேரை இஸ்ரேல் விடுவித்தது. முதல் கட்ட போர் நிறுத்தம் முடிந்ததும், 2ம் கட்ட போர் நிறுத்த பேச்சு துவங்கியது. எஞ்சி இருக்கும் 59 பிணைக்கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிக்க சொன்னது இஸ்ரேல்.

மார் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை