/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஈரான் மிரட்டல் ஊடே இஸ்ரேல் செய்த சம்பவம் | Israel vs Hezbollah | Hamas leader Saeed Attallah
ஈரான் மிரட்டல் ஊடே இஸ்ரேல் செய்த சம்பவம் | Israel vs Hezbollah | Hamas leader Saeed Attallah
லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறி வைத்து 3 வாரமாக இஸ்ரேல் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த சண்டையின் உச்சமாக ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவையே இஸ்ரேல் குண்டு வீசி கொன்றது. நஸ்ரல்லாவுடன் இருந்த ஈரான் படையின் முக்கிய தளபதி ஒருத்தரும் கொல்லப்பட்டார்.
அக் 05, 2024