/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு மீது குண்டு வீச்சு | Israel vs Hezbollah | Netanyahu house drone
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு மீது குண்டு வீச்சு | Israel vs Hezbollah | Netanyahu house drone
காசாவில் உள்ள ஹமாஸ், லெபனானில் உள்ள ஹெஸ்புலா பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தீவிர போரில் ஈடுபட்டுள்ள, நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கொல்ல நடந்த பயங்கர குண்டு வீச்சு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேலின் தெற்கு ஹாய்ஃபாவில் Haifa செசாரியா என்ற பகுதி உள்ளது. இங்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு தனிப்பட்ட பங்களா வீடு இருக்கிறது. இந்த வீட்டை நோக்கி பறந்து வந்த ஆளில்லாத விமானம் சரமாரியாக குண்டு வீசியது. அப்போது பயங்கர சத்தம் கேட்டது. பிரதமர் வீட்டின் ஒரு பகுதி தகர்க்கப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியானது.
அக் 19, 2024