உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஈரானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் நெகிழ்ச்சி israel vs iran | operation sindhu indians in iran

ஈரானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் நெகிழ்ச்சி israel vs iran | operation sindhu indians in iran

போர் பூமியில் சிக்கிய இந்தியர்கள் ஈரானில் இருந்து 1117 பேர் மீட்பு டில்லி வந்ததும் நெகிழ்ச்சி இஸ்ரேல்-ஈரான் இடையே தீவிர போர் நடக்கிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் நேரடி சண்டையில் குதித்ததால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் நீடிக்கிறது. இந்த நிலையில் போர் பூமியான ஈரானில் சுமார் 4 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். பெரும்பாலானவர்கள் மாணவர்கள். குறிப்பாக, காஷ்மீர் மாணவர்களும் நிறைய பேர் அங்கு படிக்கின்றனர்.

ஜூன் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி