/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஈரான் தளபதி கதையை முடித்து பழிதீர்த்த இஸ்ரேல் | israel vs iran | idf | Saeed Izadi | israel vs hamas
ஈரான் தளபதி கதையை முடித்து பழிதீர்த்த இஸ்ரேல் | israel vs iran | idf | Saeed Izadi | israel vs hamas
இஸ்ரேல், ஈரான் இடையே இன்று ஒன்பதாவது நாளாக தீவிர போர் நடக்கிறது. இதுவரை 10க்கும் மேற்பட்ட முறை இஸ்ரேல் போர் விமானங்கள் ஈரானுக்குள் புகுந்து குண்டு மழை பொழிந்து இருக்கின்றன. பதிலுக்கு பல ரவுண்டுகளாக சக்தி வாய்ந்த ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் வீசி வருகிறது. இன்று காலையில் மீண்டும் இஸ்ரேல் போர் விமானங்கள் கொத்து, கொத்தாக ஈரானுக்குள் புகுந்தன. உளவு விமானங்கள் அவற்றுக்கு வழிகாட்டின. ஈரானின் அணு சக்தி கட்டமைப்புகள், ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.
ஜூன் 21, 2025