/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமைதிப்படை வீரர்கள் வெளியேற வேண்டும்: நெதன்யாகு | US troops | israel Lebanon war | Netanyahu
அமைதிப்படை வீரர்கள் வெளியேற வேண்டும்: நெதன்யாகு | US troops | israel Lebanon war | Netanyahu
காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் ஓராண்டுக்கு மேலாக சண்டை நடந்து வருகிறது. இந்தச் சண்டையில் காசாவில் இதுவரை 42 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். ஹமாஸ்க்கு ஆதரவாக லெபனானில் இயங்கும் ெஹஸ்புலா அமைப்பும் இஸ்ரேலை தாக்கி வருகிறது.
அக் 13, 2024