உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமலுக்கு வந்தது இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் | Israel-Hamas ceasefire | Hostages | Palestine

அமலுக்கு வந்தது இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் | Israel-Hamas ceasefire | Hostages | Palestine

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் 2023 அக்டோபர் 7ல் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அப்போது 200க்கும் அதிகமான இஸ்ரேலியர்களை கடத்தி சென்றனர். இஸ்ரேல் - ஹமாஸ் போர் மூண்டது. 15 மாதமாக நீடித்த போரில் இருதரப்பிலும் சேதம் அதிகம். 46 ஆயிரத்து 788 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்தனர். ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 200க்கும் அதிகமானோர் சிறைபிடிக்கப்பட்டனர்.

ஜன 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ