/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அடுத்த துணை ஜனாதிபதி யார்? ரேசில் நட்டா, குலாம் நபி ஆசாத் | Next Vice President | JPNadda | PM Modi
அடுத்த துணை ஜனாதிபதி யார்? ரேசில் நட்டா, குலாம் நபி ஆசாத் | Next Vice President | JPNadda | PM Modi
அடுத்த துணை ஜனாதிபதி யார் ரேசில் முந்த போவது இவரா? து.ஜனாதிபதி தேர்தல் நடைமுறைகள் என்ன? நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக 2022 ஆகஸ்ட் 11 ம்தேதி ஜகதீப் தன்கர் பொறுப்பேற்றார். 74 வயதான தன்கர் உடல்நிலையை காரணம் காட்டி துணை ஜனாதிபதி பதவியை நேற்றிரவு திடீரென ராஜினாமா செய்தார்.
ஜூலை 22, 2025