உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுக எம்பி ஜெகத்ரட்சகன் கிளப்பிய சர்ச்சை டமால் | Jagathrakshakan | Droupadi Murmu | Kumbh Mela 2025

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் கிளப்பிய சர்ச்சை டமால் | Jagathrakshakan | Droupadi Murmu | Kumbh Mela 2025

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில் கடந்த பிப்ரவரி 10ம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்று புனித நீராடினார். ஆனால் அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால் கும்பமேளாவில் அவரை அனுமதிக்கவில்லை என திமுக எம்பி ஜெகத்ரட்சகன் பேசி இருப்பது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.

மார் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை