உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்தியர்களும் ஹிட் லிஸ்ட்டில்: அடுத்து நடப்பது என்ன? | Jaishankar | Southern Border USA

இந்தியர்களும் ஹிட் லிஸ்ட்டில்: அடுத்து நடப்பது என்ன? | Jaishankar | Southern Border USA

டிரம்பின் அடுத்த ஆட்டம் ஆரம்பமானது தயாராகிறது பிரம்மாண்ட கூடாரங்கள்! அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டிரம்ப் ஆரம்பமே பல அதிரடிகள் உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார். தெற்கு அமெரிக்கா எல்லையில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தெற்கு எல்லை என்பது மெக்ஸிகோவையும் அமெரிக்காவையும் பிரிக்கும் சர்வதேச எல்லையாகும். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் இந்த எல்லை வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர். அமெரிக்காவில் நுழையும் அகதிகளை தடுக்க இங்கே ஏற்கனவே பெரிய கம்பி வேலிகள், மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இருந்தும் சட்ட விரோத குடியேற்றங்கள் நடக்கிறது.

ஜன 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ