/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாகிஸ்தானில் ஜெய்சங்கர் செய்த வேற லெவல் சம்பவங்கள் | Jaishankar pakistan visit | SCO submit 2024
பாகிஸ்தானில் ஜெய்சங்கர் செய்த வேற லெவல் சம்பவங்கள் | Jaishankar pakistan visit | SCO submit 2024
நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களுக்கு இருப்பது போல் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கும் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் உண்டு. தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஜெய்சங்கர், வெளியுறவுத்துறையை கவனிப்பதால் அரசு முறை பயணமாக அடிக்கடி வெளிநாடு பறப்பது வழக்கம்.
அக் 16, 2024