/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மோடி, தோவலுக்கு நல்லா தெரியும்: கனடா முரண்டு | Modi | Jaishankar | India VS Canada | Nijjar case
மோடி, தோவலுக்கு நல்லா தெரியும்: கனடா முரண்டு | Modi | Jaishankar | India VS Canada | Nijjar case
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டான். காலிஸ்தான் புலி படை என்ற பயங்கரவாத அமைப்பின் மூளையாக இருந்தவன் நிஜ்ஜார். கனடாவில் குடியுரிமை பெற்று இருந்தான். இந்தியாவில் நடந்த இந்து மத குரு கொலை உட்பட பல கொலை வழக்குகளில் அவனுக்கு தொடர்பு இருந்தது. நிஜ்ஜாரை இந்தியா பயங்கரவாதியாக அறிவித்தது. அவனை என்ஐஏ தீவிரமாக தேடி வந்தது. இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு அவன் கனடாவில் கொலை செய்யப்பட்டான்.
நவ 21, 2024