உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சிறப்பு அந்தஸ்து தீர்மானம் காஷ்மீர் சட்டசபையில் காச்மூச் jammu kashmir assembly

சிறப்பு அந்தஸ்து தீர்மானம் காஷ்மீர் சட்டசபையில் காச்மூச் jammu kashmir assembly

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370வது சட்ட பிரிவு 2010ல் நீக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. அதில் ஜம்மு காஷ்மீர் சட்டசபையுடன் கூடியதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அங்கு, சமீபத்தில் நடந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியை பிடித்தது. சட்டசபை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரி நேற்று துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரி தீர்மானம் தாக்கல் செய்தார்.

நவ 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ