/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஜம்முவை அதிர வைத்த பயங்கர என்கவுன்டர் | Jammu terrorists attack | Jammu Encounter | Aknoor encounter
ஜம்முவை அதிர வைத்த பயங்கர என்கவுன்டர் | Jammu terrorists attack | Jammu Encounter | Aknoor encounter
சில வாரங்களாகவே ஜம்மு காஷ்மீரில் தொடர் பயங்கரவாத தாக்குதல் நடந்து வருகிறது. இன்றும் பயங்கரவாதிகள் அட்டகாசம் செய்தனர். காலையில் ஜம்மு மாவட்டம் ஆக்னூர் Akhnoor செக்டார் பகுதியில் வீரர்களை ஏற்றிக்கொண்டு ராணுவ வாகனம் சென்றது. புதருக்குள் மறைந்திருந்த பயங்கரவாதிகள் ராணுவ வாகனம் மீது சரமாரியாக சுட்டனர். சுதாரித்த ராணுவ வீரர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.
அக் 28, 2024