ஜனநாயகன் பட வழக்கில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு! | Jana nayagan | Vijay
ஜனநாயகன் படத்துக்கு யுஏ சான்று வழங்க கூறிய தனி நீதிபதி உத்தரவு ரத்து வழக்கை தனி நீதிபதியே மீண்டும் விசாரிக்க வேண்டும் சென்சார் போர்டுக்கு போதிய அவகாசம் வழங்க வேண்டும் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா அமர்வு அதிரடி தீர்ப்பு ஜன நாயகன் படத்தில் மத பிரச்சினை ஏற்படும் காட்சிகள் உள்ளன என நீதிபதிகள் கருத்து தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பு
ஜன 27, 2026