/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நகைகளை ஒப்படைக்க கோரிய வழக்கில் கோர்ட் கேட்ட கேள்வி jayalalitha| admk| j deepa| DA case
நகைகளை ஒப்படைக்க கோரிய வழக்கில் கோர்ட் கேட்ட கேள்வி jayalalitha| admk| j deepa| DA case
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூர் சிறப்பு கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்தும், முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்க கோரியும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கர்நாடகா ஐகேர்ட்டில் முறையிட்டார். ஆனால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பிப் 14, 2025