உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அறிக்கை சமர்ப்பிக்க ஐகோர்ட் கிளை அரசுக்கு உத்தரவு | PMModi | DMK | Jayapalan | TN BJP

அறிக்கை சமர்ப்பிக்க ஐகோர்ட் கிளை அரசுக்கு உத்தரவு | PMModi | DMK | Jayapalan | TN BJP

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன். இவர் சமீபத்தில் நடந்த கட்சி ஆர்ப்பாட்டத்தில் பாஜ தலைவர்களை கடுமையாக விமர்சித்து பேசினார். பிரதமர் மோடியை ஒருமையில் விமர்சித்து கொலை மிரட்டல் விடும் வகையிலும் பேசினார். இது தொடர்பான வீடியோ வைரலாக பரவியது.

நவ 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி