/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மனைவி, குழந்தைகளுடன் தாஜ்மஹால் அழகை ரசித்த ஜே.டி.வான்ஸ் JD Vance at TajMahal | Vance tour on India
மனைவி, குழந்தைகளுடன் தாஜ்மஹால் அழகை ரசித்த ஜே.டி.வான்ஸ் JD Vance at TajMahal | Vance tour on India
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் டில்லியில் உள்ள அக் ஷர்தாம் சுவாமி நாராயண் கோயில், ஜெய்ப்பூரின் ஆம்பெர் கோட்டை உள்ளிட்ட இடங்களை குடும்பத்துடன் சுற்றிப் பார்த்தார். பிரதமர் மோடியின் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்ற வான்ஸ், அவருடன் முக்கிய விவாதங்களில் ஈடுபட்டார். ஜே.டி.வான்சுக்கு அனைத்து இடங்களிலும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஏப் 23, 2025