/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கோர்ட்டில் ஆஜராகாத ராகுல்: நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு | Jharkhand | special court | Rahul
கோர்ட்டில் ஆஜராகாத ராகுல்: நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு | Jharkhand | special court | Rahul
வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோரை சாடும்விதமாக எல்லா திருடர்களுக்கும் மோடினு குடும்பப்பேர் இருக்குதே.. அது எப்படி? என 2019 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ராகுல் பேசியது பாஜவினரை கொந்தளிக்க வைத்தது. இது தொடர்பான வழக்கில் குஜராத் கோரட்டில் 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று, எம்பி பதவியை பறிகொடுத்தார் ராகுல். 2 ஆண்டு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்த பிறகே மீண்டும் எம்பி ஆனார். இன்னொரு சமயத்தில் சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கர் பற்றி அவதூறாக பேசிய விவகாரத்தில் ராகுலை சுப்ரீம் கோர்ட் கடுமையாக கண்டித்தது.
மே 24, 2025