/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் 3வது நாளாக அதகளம்! | J&K assembly | PDP MLA | Article 370 | BJP MLA
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் 3வது நாளாக அதகளம்! | J&K assembly | PDP MLA | Article 370 | BJP MLA
ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் அமளி பாஜ எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் முடிவடைந்தது. தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக ஒமர் அப்துல்லா பதவியேற்றார். 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் அப்துல் ரஹீம் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். சட்டசபை நேற்று முன்தினம் கூடிய போது, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நவ 08, 2024