உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காஷ்மீர் தேர்தலில் பல சர்ப்ரைஸ் சம்பவம் | Congress | Bjp | AAP Surprise First Assembly J&K

காஷ்மீர் தேர்தலில் பல சர்ப்ரைஸ் சம்பவம் | Congress | Bjp | AAP Surprise First Assembly J&K

மோடி பிரசாரம் துவங்கிய தோடாவில் நடந்த சம்பவம் Shock கொடுத்த Dark Horse ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகளுடன் பல சர்ப்ரைஸ்களும் வெளிவந்திருக்கிறது. மெஹபூபா முப்தி த லைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி யாருமே எதிர்பாராத அளவுக்கு படுதோல்வியை சந்தித்துள்ளது. 2014 சட்டசபைதேர்தலில் 28 இடங்களை மக்கள் ஜனநாயக கட்சி கைப்பற்றியிருந்தது. ஆனால், இம்முறை வெறும் 3 இடங்களில் மட்டுமே அக்கட்சியால் வெற்றிபெற முடிந்தது. மக்கள் ஜனநாயக கட்சி கோட்டைவிட்ட சீட்களை அப்படியே அள்ளியது ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி. 2014 ல் 15 சீட்டை வென்ற தேசிய மாநாட்டு கட்சி இம்முறை 42 சீட்களை வென்றுள்ளது.

அக் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை