உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 3060 டாக்குமென்ட்களில் இருப்பது என்ன? அலறும் அமெரிக்கா | John F Kennedy | John F Kennedy Trump

3060 டாக்குமென்ட்களில் இருப்பது என்ன? அலறும் அமெரிக்கா | John F Kennedy | John F Kennedy Trump

அமெரிக்க முன்னாள் அதிபர் கென்னடியின் படுகொலை பற்றிய அனைத்து ஆவணங்களையும் வெளியிட போகிறேன் என தேர்தல் பிரச்சாரத்தின் போதே டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார். இப்போது அதிபராக பதவியேற்றவுடன் அது தொடர்பான கோப்புகளில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதற்கு முன் அதிபராக இருந்த போதும் இதேபோல முன்னாள் அதிபர்கள் மரணம் பற்றிய டாக்குமெண்டுகளை வெளியிட உள்ளதாக வாக்குறுதி அளித்திருந்தார். இருப்பினும் சிஐஏ மற்றும் FBI அழுத்தம் காரணமாக சில ஆவணங்களை அவரால் வெளியிட முடியவில்லை.

ஜன 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ