/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினமாக அறிவிப்பு | June 25 | Amit Shah | National Emergency
ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினமாக அறிவிப்பு | June 25 | Amit Shah | National Emergency
இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 1975 ஜூன் 25ல் முன்னாள் பிரதமர் இந்திரா அவசர நிலை பிரகடனத்தை அறிவித்திருந்திருந்தார். இதனை நினைவுகூறும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இது குறித்து அமித்ஷா வெளியிட்ட அறிவிப்பு 1975 ஜூன் 25ல் அப்போதைய பிரதமர் இந்திரா சர்வாதிகார மனநிலையோடு தேசத்தின் மீது அவசரநிலையை அறிவித்தார்.
ஜூலை 12, 2024