உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆன்லைன் மோசடி தடுக்கும் செயலிக்கு மத்திய அரசு கியாரண்டி | Jyotiraditya scindia | Sanchar Saathi

ஆன்லைன் மோசடி தடுக்கும் செயலிக்கு மத்திய அரசு கியாரண்டி | Jyotiraditya scindia | Sanchar Saathi

சஞ்சார் சாத்தி மூலம் உளவு பார்க்க முடியாது! லோக்சபாவில் அமைச்சர் விளக்கம் ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் வகையில் சஞ்சார் சாத்தி(Sanchar Saathi) என்ற பாதுகாப்பு செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து புதிய செல்போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும்.

டிச 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ